சோளம் பயன்கள்

தானிய வகைகளில் ஒன்றான மக்காசோளம் உடலுக்கு மிகுந்த வலிமையை தருகின்ற உணவாகும்.

பயன்கள்

  • மக்காச்சோளத்தின் மாவின் உபயோகத்தால் பலவீனம் நீங்கி தேகம் நல்ல பலம் பெறும்.
  • மூளை வளர்ச்சியையும் , நரம்புமண்டலங்களையும் நன்கு செயல்படவைக்கிறது.
  • கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
  • எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது. கண் பார்வையை அதிகரிக்கும்.
  • மக்காச்சோளத்தின் மாவை கட்டிகளுக்கு வைத்து கட்ட உடைத்துக்கொள்ளும்.
  • மக்காச்சோளமாவுடன் வெல்லம் சேர்த்து சத்துமாவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *