Ac haca ullamcorper donec ante habi tasse donec imperdiet eturpis varius per a augue magna hac. Nec hac…
Read More
சிறுதானிய
வீட்டு சமையல்
கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு மற்றும் பாரம்பரிய அரிசிகளால் செய்யப்படும் உணவுகள்.







அனிச்சம்
கிளவுட் கிச்சன்
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.


தினம் ஒரு மெனு
கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு மற்றும் பாரம்பரிய அரிசிகளால் செய்யப்படும் உணவுகள்.
சிறுதானிய உணவுகள்








What your client says

சொ.கிருஷ்ணமூர்த்தி.
துணை ஆட்சியர் ஓய்வு. பெரியார்நகர்.
நான் கடந்த ஒரு வருடமாக
அனிச்சம் காலை உணவு வாங்கி சாப்பிட்டு வருகிறேன்.தரமாகவும்
நல்ல ருசியாகவும் உள்ளது.
தவறாமல் காலை 8.30 மணிக்கு வீட்டிற்கு நேரடியாக
வழங்கிவருகிறார்கள்.குறிப்பாக வயதான
நீரழிவு உள்ளவர்கள் சிறுதான்ய
பலவகை
பலகாரங்கள் செய்து உதவியிருக்கிறார்.
பாராட்டுகள்.

முத்துநிலவன்
கவிஞர்
வணக்கம் நண்பரே! எனது இனிய வாழ்த்துகள் 🤝
நான் கடந்த 6மாதமாக உங்களிடம் காலைச் சிற்றுண்டி பெற்று, சாப்பிட்டு வருகிறேன். மூன்று வகையான நல்ல அனுபவத்திற்காக உங்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்
(1) தமிழ் மண் சார்ந்த உணவு வகைகள் இத்தனை உள்ளன என்பதை உங்கள் மூலமே நான் தெரிந்து கொண்டேன். (வரகு, தினை, கொள், அவரை எனும் இவையே நமது பழந்தமிழர் உணவு என மாங்குடி கிழார் சொல்வார்- புறநானூறு -335) எமது மூதாதையர் வழி வந்த தமிழுணவின் சுவையறியாமல் இருக்கிறதே நமது தமிழ்ச் சமூகம்! என்பதை அறிந்து வருந்தியிருந்த எனக்கு அவற்றைச் சுவைபட சமைத்துத் தந்த உங்களை
உணர்வு பூர்வமாகவும் வாழ்த்தி மகிழ்கிறேன்
(2) தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையின் அவசியம் மற்றும் பயன்பாட்டைத் தனது வாழ்நாள் முழுதும் சொல்லிக் கொண்டே இருந்த நம்மாழ்வார் அய்யா வை எண்ணி அவருக்கு நன்றி சொல்லும் முறையிலும் அந்த உணவுகளை அருந்த விரும்பினேன். ஆனால் அந்த நல்ல வாய்ப்பை நீங்கள்தான் எனக்கு வழங்கினீர்கள். அதற்காகவும் உங்களுக்கு எனது தமிழ் மரபின் உளமார்ந்த - உணவார்ந்த - நன்றி
(3) தமிழ் மரபு காக்கும் உணர்வோடு, அதைச் சுவையாகவும் சமைத்து எனது வீட்டு வாசலுக்கு -குறிப்பிட்ட- நேரத்தில் கடந்த 6மாதத்திற்கும் மேலாக வந்து தருகிறீர்கள் என்பதற்காக மட்டும் நான் பாராட்ட வில்லை! 5ஆண்டுக்கும் மேலாக எனது சர்க்கரை நோய்க்கு, திருச்சி மருத்துவர் கௌரி அவர்களை, 3மாதத்திற்கு ஒருமுறை பார்க்கும் என்னை, பரவாயில்லையே, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறதே! என்று சொன்ன பாராட்டு, உண்மையில் உங்களையே சேரவேண்டும்! உங்கள் உணவகம் தொடர்ந்து வளர்ந்து சிறந்து வாழ எனது வாழ்த்துகள்! ஓராண்டு அல்ல! தமிழ் மரபுணவைத் தமிழர்கள் மீட்டெடுக்க, உதவி வரும் உங்கள் பணிகள் நூறாண்டு கடக்க நடக்க-வேண்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எனது உள்ளார்ந்த நன்றி கலந்த பாராட்டும் வணக்கமும் நண்பரே

சேகர்
அட்வகேட்
அனிச்சம் சிறுதானிய வீட்டு சமையல் இரண்டாம் ஆண்டு துவக்கம் இன்று.
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
பெரும்பாலும் தெரியாத அரிசி வகைகளை இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை உங்களையே சாரும்.
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்டு மீட்டு எடுக்கப்பட்ட நம்முடைய பாரம்பரிய நெல் வகைகள் சிறுதானியங்கள் விலை மதிப்பு இல்லாதது. அவற்றைக் கொண்டு மிகக் குறைந்த விலையில் லாப நோக்கமின்றி மக்களுக்கு நல்ல தரமான முறையில் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் ஆரோக்கியமான உணவாகவும் கொடுக்கின்றனர்.
செந்தில் காயத்ரி தம்பதியினருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். கார்ப்பரேட் உலகில் நம்மாழ்வார் வழியில் இன்றும் பீடுநடை போட்டு கம்பீரமாக நடந்து மக்களுக்கு ஆரோக்கிய உணவை என்றும் கொடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த நன்றிகள்.

உணவே மருந்து,
மருந்தே உணவாகும்
தமிழர்களின் வாழ்வியலோடு பொருந்தி போகும் பாரம்பரியம் விருந்தோம்பல் அதிலும் நம் முன்னோர்கள் உணவிலும் ஆரோக்கியத்திலும் தனிக்கவனம் செலுத்தியுள்ள வரலாறு நம் காப்பியங்களிலும் நூல்களிலும் பல சான்றுகள் உள்ளன.
Latest news
Ac haca ullamcorper donec ante habi tasse donec imperdiet eturpis varius per a augue magna hac. Nec hac…
Read Moreகுதிரைவாலி சிறுதானியங்களில் மிகச் சிறந்த சத்துக்களை கொண்டதாகும். மற்ற தானியர்களைவிட அளவில் சிறியதாகும். குதிரை வாலி கோதுமையை விட அதிக சத்துக்களை கொண்டது. இந்தியாவில்…
Read More